TNTCWU சங்கத்தின் ஆற்றல் மிகு 6வது மாநாடு - 04.03.2018
04.03.2018 அன்று சேலம் மாவட்ட TNTCWU சங்கத்தின் 6வது மாவட்ட மாநாடு திருச்செங்கோட்டில், குலாலர் தெரு, வெள்ளியம்மை சமுதாயக்கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டு படங்கள் மற்றும் செய்திகள் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் தலைவர்கள் உரை, சார்பாளர் விவாதங்கள், முடிவுகள், தீர்மானங்கள், புதிய நிர்வாகிகள் தேர்வு உள்ளிட்ட செய்திகள் நோட்டீஸாக வெளியிடப்பட்டுள்ளது. தோழமையுடன், E . கோபால், மாவட்ட செயலர் விவரமான நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும் முன்பக்கம்பின்பக்கம்