04.03.2018 அன்று திருச்செங்கோட்டில், நடைபெற்ற சேலம் மாவட்ட TNTCWU 6வது மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு சேலம் மாவட்ட BSNLEU சங்கம் தனது நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க தோழமை வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
பட்டியல் காண இங்கே சொடுக்கவும்