சட்டமேதை அன்னல் அம்பேத்கர் அவர்களின் 127வது பிறந்த நாளையொட்டி, BSNLEU சேலம் மாவட்ட சங்கம், தனது நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
கிளைகளில், அன்னலின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்து சிறப்பித்து , மாவட்ட சங்கத்திற்கு படங்களை அனுப்பி வைக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
ஜெய் பீம்! லால் சலாம்!!
E . கோபால்,
மாவட்ட செயலர்