நமது மாவட்ட சங்கத்தின், "கிளை செயலர்கள்" கூட்டம், 07.04.2018, சனிக்கிழமை, அன்று மாலை சரியாக 5 மணிக்கு, நமது மாவட்ட சங்க அலுவலகத்தில், தோழர் M . விஜயன், மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெறும்.
கிளை செயலர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்