நாடு முழுவதும் 28.01.2018 அன்று நடைபெற்ற JE (பழைய TTA கேடர்) பதவி உயர்வு தேர்வு முடிவுகள் டில்லியில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 6 தோழர்கள் தான் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதில், நமது மாவட்டத்தை சேர்ந்த இரண்டு தோழர்கள் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர்.
BSNLEU ஓமலூர் கிளை செயலர் தோழர் M . செல்வகுமார் மற்றும் BSNLEU சேலம் MAIN கிளை பொருளர் தோழர் P . சந்திரன் ஆகிய இருவரும் தான் அந்த தோழர்கள்.
தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து தோழர்களுக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்
மாவட்ட செயலர்
தேர்வு முடிவுகள் காண இங்கே சொடுக்கவும்
தேர்வு முடிவுகள் கடிதம் காண இங்கே சொடுக்கவும்
DECLARATION பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்