சிஐடியு சேலம் மாவட்ட முன்னாள் தலைவர், இடதுசாரி தொழிற்சங்க முன்னோடி, அன்புக்குறிய தோழர்.எம்.சீரங்கன் நினைவரங்கம் (சிஐடியு மாவட்டக்குழு அலுவலக மேல் தளம்) திறப்பு விழா 31.05.2018, நேற்று காலை சேலத்தில், CITU மாவட்ட குழு அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் தோழர்.ஏ.சவுந்தரராசன் அவர்கள் புதிய கூட்ட அரங்கை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் E . கோபால், தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜு, ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்