BSNL உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு வின் 3வது மாநில மாநாடு, புதுவையில், 15.07.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநிலம் முழுவதிலுமிருந்து 165 பெண் சார்பாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், நமது மாவட்டத்திலிருந்து 20 பெண் தோழர்கள் சார்பாளர்களாக மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P . தங்கராஜு, M . சண்முகம், R . ஸ்ரீனிவாசன், மற்றும் தோழர் மாதேஸ்வரன் (எடப்பாடி கிளை நிர்வாகி ) ஆகியோரும் கூடுதலாக கலந்து கொண்டனர்.
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்