AUAB கூட்டமைப்பின் கூட்டம், 23.08.2018 அன்று டில்லியில் நடைபெற்றது. BSNLEU, NFTE, SNEA, AIGETOA, BSNLMS, ATMBSNL, BSNLOA சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சுருக்கமாக,
1. விருப்பமுள்ள ஊழியர்களிடம், கேரளா வெள்ள நிவாரண நிதியாக, ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ய CMD க்கு கடிதம் எழுதுவது.
2.ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதிய பங்களிப்பு, 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, போன்ற கோரிக்கைகளுக்காக DoT செயலுருடன் பேச்சு நடத்த, ஏற்பாடு செய்யுமாறு CMD அவர்களை நேரில் சந்தித்து கோருவது.
3. ஓய்வூதிய பங்களிப்பு சம்மந்தமாக மந்திரிசபை செயலரை சந்தித்து முறையிடுவது.
4. BSNL நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்கள் சம்மந்தமாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருக்கு கடிதம் எழுதுவது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்