Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, September 10, 2018

ஊதிய குழு 4வது கூட்டம் - 10.09.2018






மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கான, ஊதிய குழுவின் 4வது கூட்டம், டில்லியில் 10.09.2018, இன்று, நடைபெற்றது. இரு தரப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

ஆரம்பம் முதலே, நிர்வாகம் இன்று நமக்கு பாதகமாகவே கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். நிர்வாகத்தின் ஊதிய விகித முன்மொழிவுகளை வழங்கினர். 

கால அளவு (SPAN) நாம் கோரியபடி இல்லை. ஊழியர் தரப்பு தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. 

தோழமையுடன், 
E . கோபால்,
மாவட்ட செயலர்