2018 விடுமுறை நாட்கள் உத்தரவு வெளிவந்தபோது, 07.11.2018 அன்று தீபாவளிக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில், 06.11.2018 அன்றி தீபாவளி அனுசரிக்கப்படுவதால், நமது தமிழ் மாநில நிர்வாகம், தீபாவளி விடுமுறை 07.11.2018க்கு பதிலாக 06.11.2018 என்று திருத்தி, புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தோழர்கள் கவனத்தில் எடுத்து கொள்ளவும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்