Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, November 16, 2018

போராட்ட பிரகடனம் வெளியிடப்பட்டது! போர் முரசு கொட்டப்பட்டது!!



03.12.2018 முதல் நடைபெற உள்ள  காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான வேலை நிறுத்த அறிவிப்பை, AUAB தலைவர்கள் இன்று (16.11.2018) BSNL CMDயிடம் நேரில் வழங்கினர்.

போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்

போராட்ட பிரகடனம் காண இங்கே சொடுக்கவும்