19.12.2018 அன்று DoT, BSNL CMD க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. நேற்று அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அது சம்மந்தமாக, நமது மத்திய சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
DoT அந்த கடிதத்தில் மூன்றாவது ஊதிய மாற்றம் செய்யத் தேவையான நிதிக்கு BSNL சமர்ப்பித்த ஆலோசனைகள் ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ளது. BSNL நிர்வாகமும் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்க முன்மொழிவு வழங்கியதும் தெரிய வந்துள்ளது.
VRS / CRS திட்டங்களை BSNL நிறுவனத்தில் அமுல்படுத்த AUAB ஒரு போதும் அனுமதிக்காது. 60 லிருந்து 58 ஆக குறைக்கும் முன்மொழிவையும் AUAB ஒரு போதும் ஏற்காது. அதே போல், ஊதிய மாற்றம் சம்மந்தமான DoT கடிதத்தின் சாராம்சங்களை AUAB ஏற்காது. ஊதிய மாற்றம் பெற்றே தீருவோம். ஓய்வு பெறும் வயதை குறைக்க அனுமதிக்கமாட்டோம்.
நம்முடைய ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம், எத்தனை தாக்குதல்கள் வந்தாலும் அவற்றை எதிர் கொள்ள AUAB தயாராக உள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்