மலையாளத்தில் ‘வனிதா மதில்’. தமிழில் மகளிர் சுவர். ஆர்எஸ்எஸ் - பாஜக மதவெறி கூட்டத்திற்கு எச்சரிக்கை மதில். கேரள இடது ஜனநாயக முன்னணியின் அழைப்பை ஏற்று பெண் சமத்துவத்தை உரத்து முழங்கிய - உலகிற்கே வழிகாட்டிய மிகப் பிரம்மாண்டமான பெண்களின் பெருஞ்சுவர் இது. காசர்கோடில் துவங்கி 610 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவனந்தபுரத்தில் முடிந்தது.
ஆகாவென்று எழுந்தது பார்... பெண் சக்தி...