Site Maintained by
E.Gopal
, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com
Pages
Home
ABOUT US
USEFUL FORMS
Monday, January 21, 2019
ஒப்பந்த ஊழியர்களுக்காக ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, BSNLEU - TNTCWU சங்கங்கள் சார்பாக, கருப்பு பேட்ச் அணிந்து, மாவட்டம் முழுவதும் இன்று, 21.01.2019, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சேலம் மெய்யனுர்
திருச்செங்கோடு
பரமத்தி வேலூர்
ராசிபுரம்
Newer Post
Older Post
Home