BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவதற்கான அமைச்சரவைக் குறிப்பை DOT தயார் செய்து அமைச்சரகங்களுக்கு இடையே ஆலோசனைகளுக்காக அனுப்பியுள்ளது என AUAB ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவதற்கு நிதி ஆயோக் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக சில மீடியா செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தது என்றால், BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை AUAB கண்டிப்பாக மேற்கொள்ளும். எனவே ஊழியர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என AUAB கேட்டுக் கொண்டுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய சங்க இணையம்