ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை, மாநில அளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை மையங்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்துவது வழக்கம். அது போல், 2018 செப்டம்பர் முடிவடைந்த காலாண்டிற்கு, TYPE 1 பிரிவில் நமது சேலம் மெயின் CSC தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விருது பெற்றுள்ள சேலம் மெயின் CSC ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
தொடரட்டும் உங்கள் பணி!
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்