Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, February 5, 2019

மாவட்ட செயற்குழு - சேலம் - 7.2.19


BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம், 07.02.2019, வியாழன் அன்று, காலை 10.30 மணி அளவில், சேலம் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். செயற்குழு உறுப்பினர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம். 
தோழமையுடன்,
E . கோபால், 
மாவட்ட செயலர்