Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, February 9, 2019

ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி LEO அவர்களிடம் மகஜர்



ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதா மாதம் சம்பளம் முறையாக வழங்க வலியுறுத்தி, மாநில சங்க அறைகூவலுக்கிணங்க , BSNLEU - TNTCWU சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக, 06.02.2019 அன்று சேலம் LEO அவர்களை நேரில் சந்தித்து, கோரிக்கை மகஜர் வழங்கினோம். 

அதன் பலனாக, House Keeping தோழர்களின் சம்பள பட்டுவாடாவிற்கான நிதி வந்துள்ளது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்