மாறாக, அதிகாரிகள் சங்க தலைவர்களை குறி வைத்து பலி வாங்கும் நடவடிக்கையாக, Show - cause நோட்டீஸ், break -in -service என சில ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள கார்ப்பரேட் நிர்வாகம் முயற்சி செய்கிறது. இந்த சதிகளை முறியடிக்க, கூட்டு இயக்கங்களை திட்டமிட, நாளை, AUAB அவசர கூட்டம் கூட்டப்பட உள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய சங்க இணையம்