05.04.2019 அன்று டில்லியில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான BSNL ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட, மாபெரும் பேரணி மற்றும் கூட்டம், வெற்றிகரமாக நடைபெற்றது.
நமது மாவட்டத்திலிருந்து மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், ராசிபுரம் கிளை செயலர் தோழர் P .M .ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாழ்த்துக்களுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்