Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, April 1, 2019

SEWABSNL மாவட்ட செயலர் கௌரவிப்பு



தோழர் R . மாதையன், மாவட்ட செயலர் SEWABSNL 31.03.2019 அன்று இலாக்கா பணி நிறைவு செய்தார். 30.03.2019 அன்று செவ்வையில், தோழருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, SEWABSNL சார்பாக நடத்தப்பட்டது. 

நிகழ்வில் கலந்து கொண்டு, BSNLEU  சேலம் மாவட்ட சங்கம் சார்பாக தோழரை கௌரவப்படுத்தினோம்.