Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, May 21, 2019

கிளை செயலர்கள் கூட்டம்...

Image result for meeting


நமது மாவட்ட சங்கத்தின், "கிளை செயலர்கள்" கூட்டம், 22.05.2019, புதன்கிழமை, மாலை 5 மணிக்கு, நமது மாவட்ட சங்க அலுவலகத்தில், தோழர் M . விஜயன், மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெறும். 

கிளை செயலர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

தோழமையுடன் 
E . கோபால்,
மாவட்ட செயலர்