17.05.2019 அன்று தமிழ் மாநிலம் முழுவதும், மாவட்டங்கள் இணைப்பு முடிவை எதிர்த்த ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் மாநில AUAB அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி சேலம் மாவட்ட AUAB சார்பாக 17.05.2019 அன்று சேலம் MAIN மற்றும் திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் MAIN
திருச்செங்கோடு