திருச்செங்கோடு கிளை தலைவர் தோழர் V. நாராயணன் பணி நிறைவு பாராட்டு விழா, முப்பெரும் விழாவின் ஒரு பகுதியாக, 26.05.2019 அன்று திருச்செங்கோட்டில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தோழர் P . தங்கராஜு, மாவட்ட பொருளர் தலைமை தாங்கினார். தோழர் M . சண்முகம், வரவேற்புரை வழங்கினார்.
BSNLEU முன்னாள் தமிழ் மாநில உதவி செயலர் தோழர் M . நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தோழரை வாழ்த்தி, கௌரவப்படுத்தினார். BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், திருச்செங்கோடு கோட்ட பொறியாளர் திரு. பாலசுப்ரமணியன், NFTEBSNL சேலம் மாவட்ட தலைவர் தோழர் சின்னசாமி, உள்ளிட்ட தலைவர்கள், தோழமை சங்க நிர்வாகிகள், வாழ்த்துரை வழங்கினார்கள்.
தோழர் V. நாராயணன் ஏற்புரை வழங்கினார். தோழர் M . ராஜலிங்கம் நன்றி கூறி விழாவை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்