29.06.2019 அன்று நாமக்கல் நகர மற்றும் ஊரக கிளைகளின் இணைந்த கிளை கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர்கள் செல்வராஜ் மற்றும் ராஜகோபால் கூட்டு தலைமை தாங்கினார். நகர கிளை செயலர் தோழர் பாலசுப்ரமணியம் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், துவக்கவுரை வழங்கினார். மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், கருத்துரை வழங்கினார்கள்.
மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார்.
மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் S. ராமசாமி, P . கனகராஜ், P . செல்வம், நாமக்கல் ஊரக கிளை செயலர் தோழர் சின்னசாமி, ராசிபுரம் கிளை செயலர் தோழர் P . M . ராஜேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தை தோழர் ரவிமணி நன்றி கூறி முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்