06.07.2019 அன்று ராசிபுரம் கிளை கூட்டம், ராசிபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை தலைவர் தோழர் S . மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். கிளை செயலர் தோழர் P .M .ராஜேந்திரன், வரவேற்புரை வழங்கினார். மாவட்ட உதவி பொருளர் தோழர் R . கோவிந்தராஜ், மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார். 9வது மாவட்ட மாநாட்டின் நிதியாக ரூ.13,000த்தை முதல் தவணையாக ராசிபுரம் தோழர்கள் வழங்கினார்கள். தோழர் கணேசன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்