சேலம் மாவட்ட DGM (CM ) மற்றும் SNEA CWC உறுப்பினர், தோழர் M . R . தியாகராஜன், 31.07.2019 அன்று இலாக்கா பணி நிறைவு செய்வதையொட்டி, 23.07.2019 அன்று அவரது அறையில், நம்முடைய மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்களோடும் சந்தித்தோம்.
அதிகாரி அவர் தம் பணி நிறைவு காலம் சிறப்பானதாக அமைய BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்