Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, July 31, 2019

கடலூரில் சங்கமிப்போம்!




8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான, தமிழ் மாநில "தேர்தல் வியூகம்" வகுக்க, BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் விரிவடைந்த மாநில செயற்குழு, 05.08.2019 அன்று, கடலூரில் நடைபெற உள்ளது. நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ சிறப்புரை வழங்கி, வழிகாட்ட உள்ளார்.  நமது கிளை செயலர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். 

8வது சரிபார்ப்பில், 7வது தொடர் வெற்றியை உறுதி செய்ய, கடலூரில் சங்கமிப்போம். கிளை செயலர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
சிறப்பு விடுப்பு உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
சிறப்பு விடுப்பு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்