தற்போதைய தொலைத்தொடர்பு துரையின் கூடுதல் செயலர் திரு. அன்ஷூ பிரகாஷ் அவர்களை புதிய தொலைத்தொடர்பு துறை செயலராக நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 24.07.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவை நியமன குழு கூட்டத்தில் திரு. அன்ஷூ பிரகாஷ் அவர்களின் பெயர் இறுதி படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய தொலைத்தொடர்பு செயலர் திருமிகு. அருணா சுந்தர்ராஜன், 31.07.2019 அன்று பணி ஓய்வு பெற உள்ளதால் இந்த ஏற்பாடு.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்