06.07.2019 அன்று பரமத்தி வேலூர் கிளை கூட்டம், வேலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை தலைவர் தோழர் R . குழந்தைசாமி தலைமை தாங்கினார். கிளை செயலர் தோழர் R . ரமேஷ், வரவேற்புரை வழங்கினார். மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், துவக்கவுரை வழங்கினார். மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், சிறப்புரை வழங்கினார்.
9வது மாவட்ட மாநாட்டின் நிதியின் முதல் தவணையை வேலூர் கிளை தோழர்கள் வழங்கினார்கள். கிளை பொருளர் தோழர் D. மேகநாதன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்