01.07.2019, இன்று, GM அலுவலக கிளை கூட்டம், GM அலுவலக மனமகிழ் மன்ற அறையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் மாதேஸ்வரன், கிளை உதவி தலைவர் தலைமை தாங்கினார். கிளை செயலர் தோழர் N . பாலகுமார் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் K . ராஜன், M . பன்னீர் செல்வம், R . ஸ்ரீனிவாசன், R . முருகேசன், ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்