சென்னை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் வரலாறு காணாத ஊழலை எதிர்த்து, மாநில சங்க அறைகூவல்படி, 08.08.2019அன்று சேலம் PGM அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திரளாக கலந்து கொண்ட தோழர்களுக்கு நன்றிகள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்