8வது சரிபார்ப்பு தேர்தல் வியூகம் அமைக்க, BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு, 05.08.2019 அன்று கடலூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நமது மாவட்டத்திலிருந்து கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் 29 தோழர்கள், 3 வாகனங்களில் பயணித்து கலந்து கொண்டோம்.
செயற்குழுவை வெற்றிகரமாக்க, நமது மாவட்டத்திலிருந்து திரளாக கலந்து கொண்ட அத்துனை தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றி.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்