மாவட்ட சங்கம் சார்பாக, 9வது மாவட்ட மாநாட்டு அரங்கம் முழுவதும் நமது கொள்கை விளக்க விளம்பர தட்டிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் வைத்திருந்தோம். 8வது சரிபார்ப்பு தேர்தல் சம்மந்தமாகவும் கருத்து தட்டிகள் வைத்திருந்தோம். தோழமையுடன், E . கோபால், மாவட்ட செயலர்