14.08.2019 அன்று நமது மாவட்ட சங்கத்தின் "கிளை செயலர்கள்" கூட்டம், மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
22.08.2019 அன்று ஆத்தூரில் நடைபெறவுள்ள 9வது மாவட்ட மாநாட்டு ஏற்பாடுகள் சம்மந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்