AUAB மத்திய சங்கங்கள் அறைகூவல்படி, 07.08.2019, இன்று மாவட்டம் முழுவதும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம், திருச்செங்கோடு, ஆத்தூர், ராசிபுரம், பரமத்தி வேலூர் கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
சேலம் PGM அலுவலகம்
திருச்செங்கோடு
பரமத்தி வேலூர்
ராசிபுரம்
ஆத்தூர்