Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, November 3, 2019

மாவட்ட செயற்குழு - 05.11.2019 - செவ்வை



BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின், மாவட்ட செயற்குழு, 05.11.2019, செவ்வாய்க்கிழமை, காலை 10.30 மணி அளவில், கூட்ட அரங்கம், 7வது தளம், சேலம் செவ்வை தொலைபேசி நிலையத்தில்  நடைபெறவுள்ளது, 

செயற்குழு உறுப்பினர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.


தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்