05.11.2019 மாவட்ட செயற்குழு முடிவின்படி, BSNL புத்தாக்கம் மற்றும் VRS திட்டங்களை உறுப்பினர்களுக்கு விளக்குவதற்காக கிளை கூட்டங்கள் நமது மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.
07.11.2019 ஆத்தூர் கிளையை தொடர்ந்து, 13.11.2019 அன்று காலை ராசிபுரம் கிளையிலும், மதியம் பரமத்தி வேலூர் கிளையிலும், மாலை நாமக்கல் கிளையிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டது.
VRS திட்டத்தின் பாதக அம்சங்களை ஊழியர்கள் மத்தியில் மாநில உதவி தலைவர், மாவட்ட செயலர் விளக்கி சிறப்புரை வழங்கினர். ஊழியர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
ராசிபுரம்
பரமத்தி வேலூர்
நாமக்கல்