14.11.2019 அன்று சங்ககிரி மற்றும் எடப்பாடி கிளைகளின் கிளை கூட்டம் நடத்தப்பட்டது. VRS திட்டத்தின் பாதக அம்சங்களை ஊழியர்கள் மத்தியில் மாநில உதவி தலைவர், மாவட்ட செயலர் விளக்கி சிறப்புரை வழங்கினர். ஊழியர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
சங்ககிரி
எடப்பாடி