Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, November 16, 2019

15.11.2019 கிளை கூட்டங்கள்


15.11.2019 அன்று ஓமலூர் மற்றும் மேட்டூர்  கிளைகளின் கிளை கூட்டம் நடத்தப்பட்டது. VRS திட்டத்தின் பாதக அம்சங்களை ஊழியர்கள் மத்தியில் மாவட்ட செயலர், மாவட்ட தலைவர்  விளக்கி சிறப்புரை வழங்கினர். ஊழியர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 


ஓமலூர் 












மேட்டூர்