Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, November 18, 2019

திருச்செங்கோடு கிளை கூட்டம் - 16.11.2019




16.11.2019 அன்று திருச்செங்கோடு கிளைகள் இணைந்த  கிளை கூட்டம் நடத்தப்பட்டது. VRS திட்டத்தின் பாதக அம்சங்களை ஊழியர்கள் மத்தியில் மாவட்ட செயலர், மாநில உதவி  தலைவர்  விளக்கி சிறப்புரை வழங்கினர். ஊழியர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்