BSNLEU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . சக்திவேல், அவர்களின் தந்தை தாயார் திருமதி சிவகாமி அம்மாள் (வயது 92), நேற்று, 10.11.2019. இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம்.
அம்மையாரின் இறுதி சடங்குகள், சேலம் ரெட்டிபட்டி, மாமாங்கத்தில், இன்று, 11.11.2019 மதியம் 2 மணி அளவில் நடைபெறும் என்பதையும் ஆழ்ந்த வருத்தங்களுடன், தெரிவித்து கொள்கிறோம்.
வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்