06.02.2020 அன்று நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம், ஆத்தூர் தொலைபேசி நிலையத்தில் நடைபெறவுள்ளது. செயற்குழு சரியாக காலை 10.30 மணிக்கு துவங்கும். மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
முறையான அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்
சிறப்பு தற்செயல் விடுப்பு உத்தரவு காண இங்கே சொடுக்கவும்