BSNLEU -TNTCWU மாநில சங்கங்கள் ஒப்பந்த ஊழியர் JOB CONTRACT முறையை எதிர்த்து 3 கட்ட போராட்ட இயக்கங்களுக்கு அறைகூவல் கொடுத்திருந்தது. கோரனா வைரஸ் பிரச்சனை காரனமாக, அரசாங்க உத்தரவு அடிப்படையில், போராட்ட திட்டங்களை ஒத்திவைக்க, 17.03.2020 இரவு மாநில மையம் முடிவு செய்தது.
இருப்பினும், நமது மாவட்டத்தில், 18.03.2020 அன்று பல கிளைகளில் வாயிற் கூட்டம் நடத்தி கோரிக்கைகள் ஊழியர் மத்தியில் விளக்கப்பட்டது. ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டது. படங்கள் அனுப்பிய, சேலம் நகரம், ஆத்தூர், பரமத்தி வேலூர், ராசிபுரம் கிளைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
சேலம் நகர கிளைகள்
ஆத்தூர்
பரமத்தி வேலூர்
ராசிபுரம்