வேலை நேரத்தை அதிகரிக்காதே, மாத ஊதியத்தை கால தாமதப்படுத்தாதே, ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவையை உடனே வழங்கு, ஆட்குறைப்பு செய்யும் புதிய ஒப்பந்த முறையை கைவிடு, ஊழியர்களின் மருத்துவ வசதியினை குறைக்காதே என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, 21.05.2020 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்திட நமது மத்திய சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, நமது மாவட்டத்தில், 21.05.2020 அன்று கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு, ஆத்தூர், ராசிபுரம் கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
திருச்செங்கோடு
ஆத்தூர்
ராசிபுரம்