2020 மே மாதம் இலாக்கா பணி நிறைவு செய்யும் நமது சங்க முன்னணி தோழர்களுக்கு சிறப்பான முறையில் பிரிவு உபசார விழாக்கள் நடைபெற்றது.
31.05.2020 அன்று திருச்செங்கோடு நகர முன்னாள் கிளை செயலர் தோழர் M . ராஜலிங்கம், TT அவர்களுக்கு திருச்செங்கோடு தொலைபேசி நிலைய வளாகத்தில் சிறப்பான பாராட்டு விழா நடைபெற்றது. மற்றுமொரு முன்னனி தோழர் S . முருகேசன், TT அவர்களுக்கும் சேர்த்து இரண்டு தோழர்களுக்கும், விழா நடைபெற்றது.
29.05.2020 அன்று வேலூர் கிளை சார்பாக, பரமத்தி வேலூரில் தோழர் P . மோகன், TT அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
27.05.2020 அன்று மோகனுரில், நாமக்கல் ஊரக கிளை சார்பாக, தோழர் M . ஜெகநாதன், TT அவர்களுக்கு மோகனுரில் விழா நடத்தப்பட்டது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
31.05.2020 திருச்செங்கோடு
29.05.2020 பரமத்தி வேலூர்
27.05.2020 மோகனுர்