சொசைட்டிக்கு கட்ட வேண்டிய பணத்தை உடனடியாக செலுத்த BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு மீண்டும் ஒரு கடிதம்
கடந்த ஒரு வருட காலமாக ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்த சொசைட்டிக்கான தொகையை, நிர்வாகம் இது வரை சொசைட்டிக்கு கட்டவில்லை. VRS மற்றும் வயது மூப்பு காரணமாக பணி ஓய்வு பெற்ற தோழர்களின் LEAVE ENCASHMENTல் பிடித்த பணமும் சொசைட்டிக்கு அனுப்பவில்லை. LEAVE ENCASHMENTக்கான பணம் LICயில் இருந்து தரப்படுகிறது. அந்த பணத்தைக் கூட BSNL பிடித்து வைத்துக் கொள்வது என்பது நியாயமல்ல.
எனவே சொசைட்டிக்கு கட்ட வேண்டிய பணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு மற்றுமொரு கடிதத்தை எழுதியுள்ளது.
E . கோபால்,
மாவட்ட செயலர்
கடிதம் காண இங்கே சொடுக்கவும்