4G சேவை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைக்கற்களை நீக்க வேண்டும், BSNLன் புத்தாக்கத்திற்கான நடவடிக்கைகளை அவசரகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஊழியர் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி போராட்ட அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது.
சவாலான காலத்தில், வெற்றிகரமாக போராட்ட களம் கண்ட கிளைகளை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.
தோழமை வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
சேலம் PGM அலுவலகம்
திருச்செங்கோடு
ஆத்தூர்
நாமக்கல்
பரமத்தி வேலூர்
ராசிபுரம்
ஓமலூர்
வாழப்பாடி
மேட்டூர்