03.07.2020 அன்று நாடு முழுவதும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த 10 மத்திய சங்கங்கள் போராட்ட அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, சேலம் MAIN , சேலம் PGM அலுவலகம், திருச்செங்கோடு மற்றும் வேலூர் கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் MAIN
திருச்செங்கோடு
சேலம் PGM அலுவலகம்
பரமத்தி வேலூர்