கர்நாடக மாநில, உத்தர கன்னடா தொகுதி, பாஜக பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆனந்தகுமார் ஹெக்டே அவர்கள், 10.08.2020 அன்று, BSNL ஊழியர்கள், அதிகாரிகளை தேச துரோகிகள் என ஆணவமாக பேசினார்.
உடனடியாக, இதை கண்டித்து, 12.08.2020, இன்று தமிழ் மாநிலம் முழுவதும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் மாநில AUAB அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, 12.08.2020, இன்று நமது சேலம் மாவட்டத்தில் உள்ள கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் நகரம், திருச்செங்கோடு, ஆத்தூர், நாமக்கல், பரமத்தி வேலூர், வாழப்பாடி, ஓமலூர் கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அவசர அழைப்பு என்றாலும்,வெற்றிகரமாக இயக்கம் கண்ட கிளைகளை, மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
சேலம் GM அலுவலகம்
திருச்செங்கோடு
ஆத்தூர்
நாமக்கல்
பரமத்தி வேலூர்
வாழப்பாடி
ஓமலூர்